இயேசுவே எங்கள் மாலுமி
Christian Song Lyrics
TamilYesuvae engal maalumi
1. Kadal konthaliththup ponga kappal aatich selkaiyil
Puyal kaattaு seeri veesa paay kilinthu pokaiyil
Yesu engalidam vanthu kappalottiyaayirum
Kaattaைmaiththuth thunnai nintu karai serach seythidum
2.kappalilae povaarukku kadum mosam varinum
Iti min mulakkam kaattaு umakkellaam adangum
Irulil neer paranjjothi veyilil neer nilalae
Yaaththiraiyil thisaik kaattiää saavil engal jeevanae.
3. Engal ullam ummai Nnokkum inpa thunpa kaalaththil
Engal aavi ummil thangum ikapara sthalaththil
Yesu engalidam vanthu kappalottiyaayirum
Kaattamaiththuth thunnai nintuää karai serach seythidum
இயேசுவே எங்கள் மாலுமி
1. கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்
காற்றைமைத்துத் துணை நின்று கரை சேரச் செய்திடும்
2.கப்பலிலே போவாருக்கு கடும் மோசம் வரினும்
இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும்
இருளில் நீர் பரஞ்ஜோதி வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசைக் காட்டிää சாவில் எங்கள் ஜீவனே.
3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும் இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து கப்பலோட்டியாயிரும்