இறைவா உம் அருள் காணச் செய்யும்
Christian Song Lyrics
TamilIraivaa um arul kaanach seyyum
Arputha ataiyaalamae en vaalvil
Anuthinam kaanach seyyum – iraivaa
Kaanaavoor kalyaana vaelaiyilae
Karththar um varukai aliththeeranto
Thannnneerai rasamaaka maattinathum
Unthanin arputhamae!
Kurudar sevidar mudavaraiyum
Thimir vaathakkaaranai sukamaakkineer
Mariththa laasaru elunthathumae
Unthanin arputhamae!
Pasiyaalae vaatiya maantharukkum
Appamum meenum aliththeeranto
Kushdarokiyum kunamaanathum
Unthanin arputhamae!
இறைவா உம் அருள் காணச் செய்யும்
அற்புத அடையாளமே என் வாழ்வில்
அனுதினம் காணச் செய்யும் – இறைவா
கானாவூர் கல்யாண வேளையிலே
கர்த்தர் உம் வருகை அளித்தீரன்றோ
தண்ணீரை ரசமாக மாற்றினதும்
உந்தனின் அற்புதமே!
குருடர் செவிடர் முடவரையும்
திமிர் வாதக்காரனை சுகமாக்கினீர்
மரித்த லாசரு எழுந்ததுமே
உந்தனின் அற்புதமே!