இயேசுவை அறிவிக்கப் புறப்படு
Christian Song Lyrics
TamilYesuvai arivikkap purappadu
Vilaintha nilam aeraalamae
Araுvataikko aalo illai
Vilaivin palan alikintathae – 2
Araுththidach selvaar yaarumillai – 2
1. Samaariyaa naattin vilai nilaththai
Araுththida Yesu thaanae sentar
En arumaich seedarkalae – 2
Kannkalai uyarththi paarum entar – 2
2. Koti kotiyaana janangal intu
Alikintar narakaththil Yesu inti
En janangal alinthidaamal – 2
Thaduththiduvaar ingu yaarthaanunndu? – 2
3. Ulakinil vaalvathu oru tharamae
Athuvum seekkiram kadanthidumae
Karththarukkaaka vaalnthiduvom – 2
Yesuvai arivikka purappaduvom – 2
இயேசுவை அறிவிக்கப் புறப்படு
விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே – 2
அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2
1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சீடர்களே – 2
கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2
2. கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி