இருக்கின்றவர் இருந்தவர்
Christian Song Lyrics
TamilIrukkintavar irunthavar
Seekkiram varukintavar
Sarva vallamai ulla Karththar neer
Saavaamai ulla Dhevan entum neer
Amen, Alleluya (4)
Munthinavar pinthinavar
Muthalum mutivum aanavar
Yootha koththira singam aanavar neer
Thaasan thaaveethin vaeraுm aanavar neer
Amen, Alleluya (4)
Makimaiyum kanaththaiyum
Vallamai yaavaiyum
Pettaு kolla paaththirarae
Aattukkuttiyaanavarae
Amen, Alleluya (4)
இருக்கின்றவர் இருந்தவர்
சீக்கிரம் வருகின்றவர்
சர்வ வல்லமை உள்ள கர்த்தர் நீர்
சாவாமை உள்ள தேவன் என்றும் நீர்
ஆமென், அல்லேலூயா (4)
முந்தினவர் பிந்தினவர்
முதலும் முடிவும் ஆனவர்
யூத கோத்திர சிங்கம் ஆனவர் நீர்
தாசன் தாவீதின் வேறும் ஆனவர் நீர்
ஆமென், அல்லேலூயா (4)
மகிமையும் கனத்தையும்