இரவும் பகலும் என்னை
Christian Song Lyrics
TamilIravum pakalum ennai
Kuttam sumaththupavan maththiyilae
Seeyon theettu paduvaay
Entu kooraுpavan maththiyilae -2
Oru saththam kaekkuthae
Enakkaay parinthu paesum
Saththam kaekkuthae -2
Aapaelai kaattilumae
Athika nanmai paesum-2
Idaththai keduththai pothilum
Enakkaay irangi paesum -2
Irulil irukkum janangal
Aachchariyamaana oliyinidaththinilae -2
Vaarum enta mikuntha santhosham
Unndaakkum saththamae -2
இரவும் பகலும் என்னை
குற்றம் சுமத்துபவன் மத்தியிலே
சீயோன் தீட்டு படுவாய்
என்று கூறுபவன் மத்தியிலே -2
ஒரு சத்தம் கேக்குதே
எனக்காய் பரிந்து பேசும்
சத்தம் கேக்குதே -2
ஆபேலை காட்டிலுமே
அதிக நன்மை பேசும்-2
இடத்தை கெடுத்தை போதிலும்
எனக்காய் இறங்கி பேசும் -2
இருளில் இருக்கும் ஜனங்கள்