இசை ஒன்று இசைக்கின்றேன்
Christian Song Lyrics
TamilIsai ontu isaikkinten
Iraivaa eliya nalkural thanilae – 2
En ithayath thutippukkalo – en
Isaiyin kuralukkuth thaalangalae – 2
Kaalaththin kuralthanil thaevaa – un
Kaalati osai kaetkintathu – 2
Aathiyum anthamum aakinaay – 2
Malalaiyin sirippil unnelil vathanam malarnthidum mannnnilae
Aelaiyin viyarvaiyil iraivaa – un
Siluvaiyin thiyaakam thodarkintathu – 2
Samaththuvam emmil vaalnthida – 2
Ulaikkum karangal ontena innaivathu vitiyalin aarampam
இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய நல்குரல் தனிலே – 2
என் இதயத் துடிப்புக்களோ – என்
இசையின் குரலுக்குத் தாளங்களே – 2
காலத்தின் குரல்தனில் தேவா – உன்
காலடி ஓசை கேட்கின்றது – 2
ஆதியும் அந்தமும் ஆகினாய் – 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே
ஏழையின் வியர்வையில் இறைவா – உன்
சிலுவையின் தியாகம் தொடர்கின்றது – 2