இயேசு கிறிஸ்து ஆண்டவர்
Christian Song Lyrics
TamilYesu Kristhu aanndavar
Inthiyaavin iratchakar – 4
Kashdamo thunpamo
Karththaridam selluvom – 4
Yesu Kristhu aanndavar
Inthiyaavin iratchakar
Unakkaaka siluvaiyai
Sumanthaarae en Yesu – 4
Yesu Kristhu aanndavar
Inthiyaavin iratchakar
Unnaiyum ennaiyum Yesu
Kristhu naesikkiraar – 4
Yesu Kristhu aanndavar
Inthiyaavin iratchakar
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் – 4
கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் – 4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்