இயேசுவே என் ஏக்கம் நீரே
Christian Song Lyrics
TamilYesuvae en aekkam neerae
Intha nilai illa ulakaththilae – 2
Anpae anpae anpu naesarae
Anpinaal ennai iluththavarae
Anpin uraividamae appaa pithaavae
Anpae um anpu perithae
இயேசுவே என் ஏக்கம் நீரே
இந்த நிலை இல்ல உலகத்திலே – 2
அன்பே அன்பே அன்பு நேசரே
அன்பினால் என்னை இழுத்தவரே
அன்பின் உறைவிடமே அப்பா பிதாவே
அன்பே உம் அன்பு பெரிதே