இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!
Christian Song Lyrics
TamilYesu ratchakanae inikkum sengarumpae!
Naesamudan pottaுvaen! (2)
1.vanjam nirainthathen nenjam
Entarivaay vanjaka ulakin valaithanil
Veelnthaen thanjamentu naatinaen nenjaara manniththaay (2)
Anji ninta ennai mainthanaay aettaாy
2.innal tharum Nnoykal ennai varuththida
Annaiyin uruvaay annaiththaay
Un maarpil anpu karangal konndu
Alivinintennai meettay(2)
Nantiyaal en ullam nekilnthidach seythittay
3.mathuramae nin naamam! Amuthan nin
Vaaymoli mathuramae nee poliyum aaviyin nan malai
Mathuramae vinnnulakin vinthaik tharisanam (2)
Mathuramae nin muka inpap pirasannam!
இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!
நேசமுடன் போற்றுவேன்! (2)
1.வஞ்சம் நிறைந்ததென் நெஞ்சம்
என்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில்
வீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2)
அஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்
2.இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட
அன்னையின் உருவாய் அணைத்தாய்
உன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு
அழிவினின்றென்னை மீட்டாய்(2)
நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய்