இசை மழையில் நான் நனைய
Christian Song Lyrics
TamilIsai malaiyil naan nanaiya
Idam thaeti oti vanthaen – 2
Yesu paalan nalla pirappaal
Intha paadal inithae uthiththathae
Aahaa…….
Manithan mael piriyam konndaarae
Oho……..
Makilaatho intha ulakamae
Karththarae iyattiya paadalai
Thootharae paadidum puthumaiyae- 2
Pithaavae choir master aanathaal
Payirsi eththanai naatkalo – 2
Makimai unnathaththil entumae
Poomiyil niraiyum samaathaanam – 2
இசை மழையில் நான் நனைய
இடம் தேடி ஓடி வந்தேன் – 2
இயேசு பாலன் நல்ல பிறப்பால்
இந்த பாடல் இனிதே உதித்ததே
ஆஹா…….
மனிதன் மேல் பிரியம் கொண்டாரே
ஓஹோ……..
மகிழாதோ இந்த உலகமே
கர்த்தரே இயற்றிய பாடலை
தூதரே பாடிடும் புதுமையே- 2
பிதாவே choir master ஆனதால்
பயிற்சி எத்தனை நாட்களோ – 2