இயேசு கிறிஸ்துவின் அன்பு
Christian Song Lyrics
TamilYesu Kristhuvin anpu
Entum maaraathathu
Yesu Kristhuvin maaraa kirupai
Entum kuraiyaathathu -2
Un meeraுthalukkaay Yesu kaayangal pattar
Un akkiramangatkaay Yesu neாraுkkappattar
Unakkaakavae avar atikkappattar
Unnai uyarththa thannai thaalththinaar -2
Paavi entunnai avar thallavae maattar
Aavalaay unnai alaikkiraarae
Thayangidaathae thaavi oti vaa
Thanthai Yesuvin seாntham keாlla vaa-2
இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது -2
உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2
பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2