இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
Christian Song Lyrics
TamilYesu piranthaarae inpam thanthaarae
Ini ententum aananthamae (2)
Ikamathil vanthu innalkal neekki
Inimaiyaaka maattinaarae (2)
Nammodu vaalnthida Yesu piranthaarae
Nam vaalvai uyarththida Yesu piranthaarae (2)
Karam pitiththu nadaththida Yesu piranthaarae
Kannmannipol kaaththida Yesu piranthaarae (2)
Puthiya vaalvai kodukkavae Yesu piranthaar
Thunpangal neekkida Yesu piranthaarae
Thuyarangal thutaiththida Yesu piranthaarae (2)
Samaathaanam thanthida Yesu piranthaarae
Santhosham nalkida Yesu piranthaarae (2)
Unnaiyum ennaiyum meetkavae Yesu piranthaar
இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இனி என்றென்றும் ஆனந்தமே (2)
இகமதில் வந்து இன்னல்கள் நீக்கி
இனிமையாக மாற்றினாரே (2)
நம்மோடு வாழ்ந்திட இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை உயர்த்திட இயேசு பிறந்தாரே (2)
கரம் பிடித்து நடத்திட இயேசு பிறந்தாரே
கண்மணிபோல் காத்திட இயேசு பிறந்தாரே (2)
புதிய வாழ்வை கொடுக்கவே இயேசு பிறந்தார்
துன்பங்கள் நீக்கிட இயேசு பிறந்தாரே