இருளிலே ஒளியாக
Christian Song Lyrics
TamilIrulilae oliyaaka
Thuyarilae thunnaiyaaka
Ennai piriyaa en anpae
Vittu vilakaa paeranpae
Kannmanni pol kaappirae
Iraுthi varai sumappeerae
Paarangal sumantheerae
Ithayaththil niraintheerae
Puluthi thatti puthithaakki
Kuyavan kaiyil mannnnaaki
Mariththu ennai uruvaakki
Um pillai aakkineer
இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக
என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே
பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே
புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்