இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
Christian Song Lyrics
TamilIyaesayyaa neerillaamal vaalnthida mutiyaathayyaa (2)
Un karam neetti ennai thookkineerae-2
Un karam neetti ennai thookkineerae-2
yoseppai pola kuliyilae thallappattaேn
Thaaniyaelaip pola aelanamaay ennnappattaேn (2)
Aatharavu kolaay iruntheeraiyaa (2)
ennai aliththida anaekar vanthaalum
Ennai pakaiththida soolnthida nintalum (2)
Aatharavu kolaay iruntheeraiyaa (2)
sontham panthangal kuraikalai sonnaalum (2)
Paavi entu ennai ennnni niyaayam theerththaalum (2)
Maarpodu ennai annaiththeeraiyaa
Thol maelae ennai sumantheeraiyaa (2)
இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)
என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்திட நின்றாலும் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)
சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும் (2)
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (2)