இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
Christian Song Lyrics
TamilYesu naamam oottaுnnda parimala thailam
Kanniyarkal ummai anpaay naesikkiraarkal
En piriyamae, aathma naesarae
En anpin manavaalan
Neer inpamaanavar – (2)
Allaeluyaa Hosanna – (4)
1. Yesu raajaa muththangalaal
Ennai muththamiduvaarae
Thiraatchaை irasaththilum
Umathu naesam inimaiyae – (2) (en piriyamae)
2. Iraaja panthiyil vaasanai entum veesumae
Vellaippolach senndu neer engaethi
Poongaொththu – (2) (en piriyamae)
இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே, ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர் – (2)
அல்லேலுயா ஓசன்னா – (4)
1. இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும்
உமது நேசம் இனிமையே – (2) (என் பிரியமே)
2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர் எங்கேதி
பூங்கொத்து – (2) (என் பிரியமே)