இயேசுவைப் பின்பற்றுங்கள்
Christian Song Lyrics
TamilYesuvaip pinpattaுngal
Maelaanavaikalai naadungal
Thaevaathi thaevanin pillaikal neengal
1. Ullaththilum ennnaththilam theemaiyai veraுththidungal
Paluvaana paavap paarangal yaavum pathar ente thallidungal
Aniththiyamaana arpasukangal aruvaruththidungal
Visuvaasap payanam Yesuvaik konndu otiyae mutiththidungal
2.poomiyilae anniyar entu arikkai seythidungal
Inimaelvarum palanmael manam oontiyae vaalnthidungal
Yesuvin sollukku ellaavattilum geelppatinthirungal
Muthal anpilae kuraiyaamalae Yesuvaip pinpattaுngal
3. Yuththaththilae vallavaraay saththiyappor purinthae
Ethiraaliyin thiralsenaikalai Yesuvil muriyatiththae
Yesuvukkaakap paadukal aerka konjamum anjaamalae
Meyyaana uyirththeluthalaiyae ennnniyae sukiththirungala
இயேசுவைப் பின்பற்றுங்கள்
மேலானவைகளை நாடுங்கள்
தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்
1. உள்ளத்திலும் எண்ணத்திலம் தீமையை வெறுத்திடுங்கள்
பளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள்
அநித்தியமான அற்பசுகங்கள் அருவருத்திடுங்கள்
விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு ஓடியே முடித்திடுங்கள்
2.பூமியிலே அந்நியர் என்று அறிக்கை செய்திடுங்கள்
இனிமேல்வரும் பலன்மேல் மனம் ஊன்றியே வாழ்ந்திடுங்கள்