இறைவா உந்தன் நினைவலையாலே
Christian Song Lyrics
TamilIraivaa unthan ninaivalaiyaalae
Pataiththittaேn unthan porth thiruppaathaththil
Naan thaedum munnae peyar solli alaiththeer
Entum umakkae enthan uyirae – iraivaa
Inai piriyaa en tholan neer
Unai maranthu vali thavaritta pothum inai
Kuraikalai akattaுm siluvaiyin nilavil
Niraivathai eenthu enai serththu konnteer
இறைவா உந்தன் நினைவலையாலே
படைத்திட்டேன் உந்தன் பொற்த் திருப்பாதத்தில்
நான் தேடும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர்
என்றும் உமக்கே எந்தன் உயிரே – இறைவா
இனை பிரியா என் தோழன் நீர்
உனை மறந்து வழி தவறிட்ட போதும் இனை
குறைகளை அகற்றும் சிலுவையின் நிழவில்
நிறைவதை ஈந்து எனை சேர்த்து கொண்டீர்