இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே
Christian Song Lyrics
TamilImmaanuvaelanae engal immaanuvaelanae
Ennai annaiththidum aaseervathiththidum
Engal immaanuvaelanae (2)
Anpillaatha ulakaththilae
Atimaiyaaka irukkintom (2)
Anpai thaeti varukintom
Aaseervaatham peraுkintom (2)
Saraுkkalaana naatkalilae
Karam pitiththu annaiththu konnteer (2)
Varaுmaiyaana kaalangalil
Unnai naanae meettuk konntaen(2)
Ulaka inpa perumaiyellaam
Thookki erinthu vittaேn aiyaa (2)
Umathu paatham pannikinten
Uyarththi ennai vaiththeeraiyyaa (2)
இம்மானுவேலனே எங்கள் இம்மானுவேலனே
என்னை அணைத்திடும் ஆசீர்வதித்திடும்
எங்கள் இம்மானுவேலனே (2)
அன்பில்லாத உலகத்திலே
அடிமையாக இருக்கின்றோம் (2)
அன்பை தேடி வருகின்றோம்
ஆசீர்வாதம் பெறுகின்றோம் (2)
சறுக்கலான நாட்களிலே
கரம் பிடித்து அணைத்து கொண்டீர் (2)
வறுமையான காலங்களில்
உன்னை நானே மீட்டுக் கொண்டேன்(2)