இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
Christian Song Lyrics
TamilIyaesa nampithaan naan poranthirukkaen
Iyaesa nampithaan naan valanthirukkaen
Yesu sonna sollu kaathoramaa
Ippa vanthu vanthu kaetkuthammaa
Ungal thukkam ellaam santhoshamaay
Maaraுm entu sonnaar
Unnai ullangaiyil naanae
Varainthu ullaenentar (2)
Un pokkaiyum varaththaiyum paththiramaaka
Ithu mutharkonndu entumae kaappaen entu (2)
Thaayin karuvinilae uruvaakum munpae
Therinthu konntaen
Aetta kaalaththilae unnai
Naanae uyarththiduvaen (2)
Pettaுth thaayae than paalakanai
Maranthaalum marappathillai entu (2)
இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)