இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
Christian Song Lyrics
TamilYesuvin kudumpam ontu unndu
Anpu nirainthidum idam unndu (2)
Uyarvumillai angu thaalvumillai
Aelaiyillai panakkaaran illai (2)
Raajaathi raajaa Yesu
Ententum aanndiduvaar(2) (Yesu.)
Paavamillai angu saapamillai
Viyaathiyillai kadum pasiyumillai (2)
Raajaathi raajaa Yesu
Ententum kaaththiduvaar (2) (Yesu.)
Inpamunndu samathaanamunndu
Vettiyunndu thuthip paadalunndu (2)
Raajaathi raajaa Yesu
Ententum eenthiduvaar (2) (Yesu.)
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)
உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை (2)
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்(2) (இயேசு.)
பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை (2)
ராஜாதி ராஜா இயேசு