Daily ReadingBible
✅ Shared successfully
இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் Lyrics | Tamil Christian Songs & Audio | PTL Lyrics