இயேசுவை சொல்லுவோம்
Christian Song Lyrics
TamilYesuvai solluvom
Ithayaththai velluvom
Thaesaththin saapangalai aaseervaatham aakkuvom
1. Thisaikalai thaerthedukka
Kiniyonkal varuvaarkal -2
Elupputhal vithaiththida
Estharkal elumpuvaarkal -2 Yesuvai
2. Ulakaththin thalaivarkalin
Ullangalil paesum jayaa -2
Ummaiyae theyvam entu
Unarnthida seyyum jayaa -2 Yesuvai
3. Odukinta nathikal ellaam
Yorthaanaay maara vaenndum -2
Kadarkarai oramellaam
Kalilaeyaa aaka vaenndum -2 Yesuvai
4. Imayam kumari varai
Ithayangal ontakum -2
Yesuvai ettaுkkonndaal
Ellaamae nantakum -2 Yesuvai
5. Kaanaanai thanthavarae
Inthiyaavai thaarumaiyaa -2
Thaesaththai orunginnaiththu
ThiruchSabai aakkumaiyaa -2 Yesuvai
இயேசுவை சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்
1. திசைகளை தேர்தெடுக்க
கிநியோன்கள் வருவார்கள் -2
எழுப்புதல் விதைத்திட
எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை
2. உலகத்தின் தலைவர்களின்
உள்ளங்களில் பேசும் ஜயா -2
உம்மையே தெய்வம் என்று
உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை
3. ஓடுகின்ற நதிகள் எல்லாம்
யோர்தானாய் மாற வேண்டும் -2
கடற்கரை ஓரமெல்லாம்
கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை
4. இமயம் குமரி வரை
இதயங்கள் ஒன்றாகும் -2
இயேசுவை எற்றுக்கொண்டால்
எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை
5. கானானை தந்தவரே
இந்தியாவை தாருமையா -2
தேசத்தை ஒருங்கிணைத்து
திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை