இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
Christian Song Lyrics
TamilYesu enakku jeevan thanthaarae
Thuthi paadal naan paati Yesuvaiyae potti
Ententum vaalththiduvaen
Alleluya aamaen Alleluya – 4
1. Samaathaanam thanthaar Yesu (2).. Alleluya – 4
2. Pathuvaalvu thanthaar Yesu (2).. Alleluya(4)
3. Viduthalai thanthaar Yesu (2).. Alleluya(4)
4. Vallamai thanthaar Yesu (2).. Alleluya(4)
5. Apishaekam thanthaar Yesu (2).. Alleluya(4)
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
1. சமாதானம் தந்தார் இயேசு (2).. அல்லேலூயா – 4
2. பதுவாழ்வு தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)
3. விடுதலை தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)
4. வல்லமை தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)
5. அபிஷேகம் தந்தார் இயேசு (2).. அல்லேலூயா(4)