இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
Christian Song Lyrics
TamilYesuvai Nnokki paarththiduvom
Avaraiyae kannmun niraுththiduvom
Avar seyalkalukkaay paadiduvom
Avar ninaivaaka vaalnthiduvom
Amen Alleluya – 4
1. Nam kaal idara vidamaattar
Nammaik kaappavar uranga maattar
Nam Dhevan avaro ayarvathillai
Nam ninaivaaka vaalkintar
-Amen
2. Pokum pothum kaakkintar
Thirumpum pothum kaakkintar
Ippothum eppothum kaakkintar
Iniyum namakku payamaethu
-Amen
3. Namthunpam kanndu kalangukiraar
Namakkaay kannnneer vatikkintar
Nampaavam anaiththum sumanthu konndu
Namakkaay parinthu paesukintar
– Amen
இயேசுவை நோக்கி பார்த்திடுவோம்
அவரையே கண்முன் நிறுத்திடுவோம்
அவர் செயல்களுக்காய் பாடிடுவோம்
அவர் நினைவாக வாழ்ந்திடுவோம்
ஆமென் அல்லேலூயா – 4
1. நம் கால் இடற விடமாட்டார்
நம்மைக் காப்பவர் உறங்க மாட்டார்
நம் தேவன் அவரோ அயர்வதில்லை
நம் நினைவாக வாழ்கின்றார்
-ஆமென்