இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
Christian Song Lyrics
TamilYesu Enaku Jeevan Thanthare
Yesu enakku jeevan thanthaarae – 4
Thuthi paadal naan paati
Yesuvaiyae paeாtti
Ententum vaalththiduvaen
Alleluya Amen Alleluya -4
1. Samaathaanam thanthaar Yesu
2. Puthuvaalvu thanthaar Yesu
3. Viduthalai thanthaar Yesu
3. Vallamai thanthaar Yesu
4. Apishaekam thanthaar Yesu
Yesu Enaku Jeevan Thanthare
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4
துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்த்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4
1. சமாதானம் தந்தார் இயேசு
2. புதுவாழ்வு தந்தார் இயேசு
3. விடுதலை தந்தார் இயேசு
3. வல்லமை தந்தார் இயேசு
4. அபிஷேகம் தந்தார் இயேசு