இயேசு ராஜன் ஜெனித்தாரே பாவம் போக்க
Christian Song Lyrics
TamilYesu raajan jeniththaarae paavam pokka
Immaanuvael piranthaarae saapam neekka
Thaeva mainthan maanidanaay
Thaalmai thariththaarae
Yaakkopil uthiththa natchaththiram
Njaaniyar pannintha pon siththiram
Manthaiyin maeyppar makilvudan kannda
Makimai thurantha mannan ivarae
Irulil iruntha nammai meetka
Mannnnilae vanthitta vinnnnin vaenthae
Kanthai pothintha kanniyin makavae
Theerkkan uraiththa vaarththaiyin niraivae
இயேசு ராஜன் ஜெனித்தாரே பாவம் போக்க
இம்மானுவேல் பிறந்தாரே சாபம் நீக்க
தேவ மைந்தன் மானிடனாய்
தாழ்மை தரித்தாரே
யாக்கோபில் உதித்த நட்சத்திரம்
ஞானியர் பணிந்த பொன் சித்திரம்
மந்தையின் மேய்ப்பர் மகிழ்வுடன் கண்ட
மகிமை துறந்த மன்னன் இவரே
இருளில் இருந்த நம்மை மீட்க
மண்ணிலே வந்திட்ட விண்ணின் வேந்தே
கந்தை பொதிந்த கன்னியின் மகவே
தீர்க்கன் உரைத்த வார்த்தையின் நிறைவே