இன்னும் செய்திடுவார்
Christian Song Lyrics
TamilEnakkaaka seythum mutiththaar innum periya kaariyam seyvaar
Enakkaaka seythiduvaarae innum seyya vallavar
Enakkaaka seythum mutiththaar innum periya kaariyam seyvaar
Enakkaaka seythiduvaarae innum seyya
En Yesu seythittar, innum seythiduvaar
Avar seykaikal, innum mutiyavillai
En Yesu seythittar, innum seythiduvaar
Avar seykaikal, innum mutiyavillai
1. Moses pola kadalum en munnae thiranthathu valividumae
Yosuvaa pola suvarellaam en munnae itinthoo saaynthidumae
Yaavae, enthan karththarae, ennai entum nadaththukinteer
Mellum mellum uyarththineer, ennai innum uyarththuveer
2. Thaaniyael pol singamum en munnae panninthu amarththidumae
Eliyaapol kaalamum en munnae sollaal maaraுmae
Munnintu nadaththuveer, ennai vetti kaanach seyveer
Mellum mellum uyarththineer, ennai innum uyarththuveer
En Yesu uyirththaar, meenndum vanthiduvaar, avar seykaikal innum mutiyavillai
En Yesu vaalkiraar, entum aalkiraar,avar seykaikal innum mutiyavillai
En Yesu jeyiththaar, vetti siranthaar, avar seykaikal innum mutiyavillai
En Yesu aalkiraar, makimaippaduththuvaar,avar aanndukal entum mutivathillai.
எனக்காக செய்தும் முடித்தார் இன்னும் பெரிய காரியம் செய்வார்
எனக்காக செய்திடுவாரே இன்னும் செய்ய வல்லவர்
எனக்காக செய்தும் முடித்தார் இன்னும் பெரிய காரியம் செய்வார்
எனக்காக செய்திடுவாரே இன்னும் செய்ய
என் இயேசு செய்திட்டார், இன்னும் செய்திடுவார்
அவர் செய்கைகள், இன்னும் முடியவில்லை
என் இயேசு செய்திட்டார், இன்னும் செய்திடுவார்
அவர் செய்கைகள், இன்னும் முடியவில்லை
1. மோசே போல கடலும் என் முன்னே திறந்தது வழிவிடுமே
யோசுவா போல சுவரெல்லாம் என் முன்னே இடிந்தூ சாய்ந்திடுமே
யாவே, என்தன் கர்த்தரே, என்னை என்றும் நடத்துகின்றீர்
மெல்லும் மெல்லும் உயர்த்தினீர், என்னை இன்னும் உயர்த்துவீர்
2. தானியேல் போல் சிங்கமும் என் முன்னே பணிந்து அமர்த்திடுமே
எலியாபோல் காலமும் என் முன்னே சொல்லால் மாறுமே
முன்நின்று நடத்துவீர், என்னை வெற்றி காணச் செய்வீர்
மெல்லும் மெல்லும் உயர்த்தினீர், என்னை இன்னும் உயர்த்துவீர்
என் இயேசு உயிர்த்தார், மீண்டும் வந்திடுவார், அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு வாழ்கிறார், என்றும் ஆள்கிறார்,அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு ஜெயித்தார், வெற்றி சிறந்தார், அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு ஆள்கிறார், மகிமைப்படுத்துவார்,அவர் ஆண்டுகள் என்றும் முடிவதில்லை.