தேடி வந்து அடைக்கலம் தந்து
Christian Song Lyrics
TamilThaeti vanthu ataikkalam thanthu
Elimaiyaana ennai kannteer
Uyarththi vaiththu makila seytheer
Nanti nanti nanti
Umakkae nanti nanti (2)
Irul soolantha ulakil vaalntha thurokiyaam ennai
Velichchaththai kaana thayayai seytheeraiyaa (2)
Maravaamal ninaiththeeraiyaa (4)
Uravukal ennai veraுththu palar puram thalliyapothu
Maarpodu anaiththennai serththeeraiyaa (2)
Um thayavu perithaiyaa (4)
Ontum illaamal vaalntha aelaiyaam enakku
Aapirakaamin aaseervaatham koduththeeraiyaa (2)
Selvanthar neerthaanaiyaa (4)
தேடி வந்து அடைக்கலம் தந்து
எளிமையான என்னை கண்டீர்
உயர்த்தி வைத்து மகிழ செய்தீர்
நன்றி நன்றி நன்றி
உமக்கே நன்றி நன்றி (2)
இருள் சூழந்த உலகில் வாழ்ந்த துரோகியாம் என்னை
வெளிச்சத்தை காண தயயை செய்தீரையா (2)
மறவாமல் நினைத்தீரையா (4)
உறவுகள் என்னை வெறுத்து பலர் புறம் தள்ளியபோது
மார்போடு அனைத்தென்னை சேர்த்தீரையா (2)