தீயவர்களின் அறிவுரை படி
Christian Song Lyrics
TamilTheeyavarkalin arivurai pati
Nadavaamalum -2
Paavikaludanae nee nillaamalum
Parikaasakkaarar udan utkaaraamalum -2
Iravum pakalum vaethangalai
Thiyaanikkiravan aaseer peraுvaan
Neerotaikal arukae naattappattu
Paruva kaalangalil kani koduththu -2
Ilaiyuthiraathirukkum marangalaay irukkiraay
Avar seyyum kaariyangal vaaykkum allavaa -2
தீயவர்களின் அறிவுரை படி
நடவாமலும் -2
பாவிகளுடனே நீ நில்லாமலும்
பரிகாசக்காரர் உடன் உட்காராமலும் -2
இரவும் பகலும் வேதங்களை
தியானிக்கிறவன் ஆசீர் பெறுவான்
நீரோடைகள் அருகே நாட்டப்பட்டு
பருவ காலங்களில் கனி கொடுத்து -2
இலையுதிராதிருக்கும் மரங்களாய் இருக்கிறாய்
அவர் செய்யும் காரியங்கள் வாய்க்கும் அல்லவா -2