தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
Christian Song Lyrics
TamilThaevaathi thaevanae raajaathi raajanae
Maranaththai jeyiththu uyirththavarae
Jeevanaith thanthu ennai meettu
Neethimaanaay maatti vittirae
El royi ennai kaannkinta Dhevan
El eliyon neer uyarnthavarae
Thuvakkamum illai mutivum illai
El olam neer niranthamae
Poy solla neer manithanum alla
Manam maara manu puththiran alla
Solliyum seyyaathiruppiro
Neer sonnathai nichchayam niraivaettaுveer
தேவாதி தேவனே ராஜாதி ராஜனே
மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே
ஜீவனைத் தந்து என்னை மீட்டு
நீதிமானாய் மாற்றி விட்டீரே
எல் ரோயி என்னை காண்கின்ற தேவன்
எல் எலியோன் நீர் உயர்ந்தவரே
துவக்கமும் இல்லை முடிவும் இல்லை
எல் ஓலம் நீர் நிரந்தமே
பொய் சொல்ல நீர் மனிதனும் அல்ல
மனம் மாற மனு புத்திரன் அல்ல
சொல்லியும் செய்யாதிருப்பிரோ
நீர் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவீர்