தேவையானத நீங்க தந்துவிட்டீங்க
Christian Song Lyrics
TamilThaevaiyaanatha neenga thanthuvittinga
Thaevaiyaana naeraththila thanthuvittinga
Yekovaa yeerae -2
Ellaamae paarththuk kolveerae
Varaுmaiyil vaalntha ennai
Selippaaka uyarththi
Unga kirupaiyaala vaalavachchaீnga
Onnumae illaatha intha manushana
Kanitharum manushanaay maattivittinga
Thanimaiyil vaalntha pothu
Thunnaiyaaka irunthu
Unga aravannaippaal kaaththukkonnteenga
Neenga illaama intha vaalkkai illaiyae
Unga thayavinaal thaangikkonnteenga
தேவையானத நீங்க தந்துவிட்டீங்க
தேவையான நேரத்தில தந்துவிட்டீங்க
யெகோவா யீரே -2
எல்லாமே பார்த்துக் கொள்வீரே
வறுமையில் வாழ்ந்த என்னை
செழிப்பாக உயர்த்தி
உங்க கிருபையால வாழவச்சீங்க
ஒன்னுமே இல்லாத இந்த மனுஷன
கனிதரும் மனுஷனாய் மாற்றிவிட்டிங்க
தனிமையில் வாழ்ந்த போது
துணையாக இருந்து
உங்க அரவணைப்பால் காத்துக்கொண்டீங்க