தடுமாறிடும் நேரம் என் துணையானீரே
Christian Song Lyrics
TamilThadumaaridum naeram en thunnaiyaaneerae
Pelan atta naeram en pelanaaneerae
Iravaayinum pakalaayinum veyilaayinum malaiyaayinum
Ennai vittu piriyaatha en nilalaaneerae
Nampinor kaivitta naeram
Uthaviyattaு thikaiththa kaalam
Sakaayaraay vantha en pon aesuvae
Poraattam soolntha naeram
Saththuruvin thanthira aattam
Enathu kompai neer uyarththeeneerae
(en vetti neerae)
தடுமாறிடும் நேரம் என் துணையானீரே
பெலன் அற்ற நேரம் என் பெலனானீரே
இரவாயினும் பகலாயினும் வெயிலாயினும் மழையாயினும்
என்னை விட்டு பிரியாத என் நிழலானீரே
நம்பினோர் கைவிட்ட நேரம்
உதவியற்று திகைத்த காலம்
சகாயராய் வந்த என் பொன் ஏசுவே
போராட்டம் சூழ்ந்த நேரம்
சத்துருவின் தந்திர ஆட்டம்
எனது கொம்பை நீர் உயர்த்தீனீரே
(என் வெற்றி நீரே)