தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
Christian Song Lyrics
TamilThaevaa nin paatham thaeti vanthaen naathaa
Nin kirupai thaarumaiyaa (2)
Naettaுm intum ententum maaraathavar (2)
Amen thaevaa Amen raajaa
Amen thaevaa Amen raajaa
Aa…. Aa…. Amen (2)
Apishaeka thailaththai thaarumaiyaa
Anal mootta em vaalvil vaarumaiyaa (2)
Pelaththaal alla um aaviyinaal aakum
Manthaiyil aaththumaakkal perukidavae
Sinthaiyil um paaram thaarumaiyaa (2)
Vanthaen thanthaen en vaalvai muttilumaay (2)
தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா
நின் கிருபை தாருமையா (2)
நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் (2)
ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆமென் தேவா ஆமென் ராஜா
ஆ…. ஆ…. ஆமென் (2)
அபிஷேக தைலத்தை தாருமையா
அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2)
பெலத்தால் அல்ல உம் ஆவியினால் ஆகும்
மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே
சிந்தையில் உம் பாரம் தாருமையா (2)
வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் (2)