துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும்
Christian Song Lyrics
TamilThuthikkum naavukku thunpam illai – entum
Jepikkum janaththirku tholvi illai
Jepangalai kaetpavar uyirulla thaevanae
Thuthikalai nukarpavar entum vaalum thaevanae
Ummai thinam Nnokki emmai thinam thaalththi
Tharai mattum panninthu tholukirom…..
Ummai thinam uyarththi thuthikanam seluththi
Nantiyudan vanthu jeevapaliyaakirom
Jepangalai kaetpavar uyirulla thaevanae
Thuthikalai nukarpavar entum vaalum thaevanae
Unthan thiruchchamukam thinam thinam thaeti
Naati oti varuvor kaanuvaar makilchchiyae
Yesuvodu vaala Yesuvukkaay vaalvom
Avar panni seythaal makimaiyae…….
Jepangalai kaetpavar uyirulla thaevanae
Thuthikalai nukarpavar entum vaalum thaevanae
துதிக்கும் நாவுக்கு துன்பம் இல்லை – என்றும்
ஜெபிக்கும் ஜனத்திற்கு தோல்வி இல்லை
ஜெபங்களை கேட்பவர் உயிருள்ள தேவனே
துதிகளை நுகர்பவர் என்றும் வாழும் தேவனே
உம்மை தினம் நோக்கி எம்மை தினம் தாழ்த்தி
தரை மட்டும் பணிந்து தொழுகிறோம்…..
உம்மை தினம் உயர்த்தி துதிகனம் செலுத்தி
நன்றியுடன் வந்து ஜீவபலியாகிறோம்