தாய் உள்ளம் கொண்டவர் நீர்தானைய்யா
Christian Song Lyrics
TamilThaay ullam konndavar neerthaanaiyyaa
Thakappanai pola sumappavarum neerthaanaiyyaa
Iyaesaiyyaa iyaesaiyyaa – 2
Aakaarin kannnneerai kanndavarae
Kulanthaiyin alukural kaettavarae
Vanaanthiraththil oru neeroottaை
Thanthavarae Yesuvae
Annaalin jepaththai kaettavarae
Arputhamaay kulanthai thanthavarae
Ninthai avamaanam neekkinirae
Aaseervathiththu anuppinirae
Yoseppin ninthaiyai kanndavarae
Kaavalil avanodu irunthavarae
Paarvonin soppanaththai viduvikka
Njaanam thanthu viduviththeerae
தாய் உள்ளம் கொண்டவர் நீர்தானைய்யா
தகப்பனை போல சுமப்பவரும் நீர்தானைய்யா
இயேசைய்யா இயேசைய்யா – 2
ஆகாரின் கண்ணீரை கண்டவரே
குழந்தையின் அழுகுரல் கேட்டவரே
வனாந்திரத்தில் ஒரு நீரூற்றை
தந்தவரே இயேசுவே
அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
அற்புதமாய் குழந்தை தந்தவரே
நிந்தை அவமானம் நீக்கினிரே
ஆசீர்வதித்து அனுப்பினிரே