திருமேனி சிந்தும் இரத்தம்
Christian Song Lyrics
TamilThirumaeni sinthum iraththam
Thaevaa ithuthaano unthanin siththam
Mutkireedam neero aettaீr
Porkireedam aeno marantheer
Sorvataintheero pelan yaavum ilantheero
Naa varanndatho nataimaari veelntheero
Aathma viyaakulamo ummai kannkalangach seythatho
Thaanga yaarumillaa thadumaari veelntheero
Nnokki nadantheero kalvaari paathai aettaீro
Siluvai sumantheero unthan suvaasam aliththeero
En paavam pokkavae neer paavamaaneero
Aelai kolaththai aettaு ennai meettirae
திருமேனி சிந்தும் இரத்தம்
தேவா இதுதானோ உந்தனின் சித்தம்
முட்கிரீடம் நீரோ ஏற்றீர்
பொற்கிரீடம் ஏனோ மறந்தீர்
சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோ
நா வறண்டதோ நடைமாறி வீழ்ந்தீரோ
ஆத்ம வியாகுலமோ உம்மை கண்கலங்கச் செய்ததோ
தாங்க யாருமில்லா தடுமாறி வீழ்ந்தீரோ
நோக்கி நடந்தீரோ கல்வாரி பாதை ஏற்றீரோ
சிலுவை சுமந்தீரோ உந்தன் சுவாசம் அளித்தீரோ
என் பாவம் போக்கவே நீர் பாவமானீரோ
ஏழை கோலத்தை ஏற்று என்னை மீட்டீரே