தேவா குமரன் மன்னாதி மன்னன்
Christian Song Lyrics
TamilThaevaa kumaran mannaathi mannan
Makimaiyaay intu uthiththaarae
Piranthaar piranthaar
Ulakin ratchakar intu piranthaar
Kanniyin vayittil kaniyaanaar
Aaviyin arulaal uruvaanaar
Paarinil paavangal pokkidavae
Mannavan Yesu manuvaanaar
Piranthaar piranthaar
Ulakin ratchakar intu piranthaar
Piranthaar piranthaar
Yesu paalakan intu piranthaar
தேவா குமரன் மன்னாதி மன்னன்
மகிமையாய் இன்று உதித்தாரே
பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்
கன்னியின் வயிற்றில் கனியானார்
ஆவியின் அருளால் உருவானார்
பாரினில் பாவங்கள் போக்கிடவே
மன்னவன் இயேசு மனுவானார்
பிறந்தார் பிறந்தார்
உலகின் ரட்சகர் இன்று பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்
இயேசு பாலகன் இன்று பிறந்தார்