திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே
Christian Song Lyrics
TamilThiraatchaை rasaththai paarkkilum un naesamae
Parimala vaasanai paarkkilum um naamamae -2
Ennai iluththuk kollum o…
Umakku pinnae oti varuvom raajaa-2
Manavaatti vaa entu alaikka
Ekkaalamum thonikka
Mannaalanin manavaattiyai
Makimaiyin maekam soola
Ennai iluththuk kollum o…
Umakku pinnae oti varuvom raajaa-2
Thiraatchaை rasaththai paarkkilum un naesamae
Parimala vaasanai paarkkilum um naamamae -2
Ennai iluththuk kollum
Umakku pinnae oti varuvom raajaa-2
திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே
பரிமள வாசனை பார்க்கிலும் உம் நாமமே -2
என்னை இழுத்துக் கொள்ளும் ஓ…
உமக்கு பின்னே ஓடி வருவோம் ராஜா-2
மணவாட்டி வா என்று அழைக்க
எக்காளமும் தொனிக்க
மணாளனின் மணவாட்டியை
மகிமையின் மேகம் சூழ
என்னை இழுத்துக் கொள்ளும் ஓ…
உமக்கு பின்னே ஓடி வருவோம் ராஜா-2
திராட்சை ரசத்தை பார்க்கிலும் உன் நேசமே