தென்றல் காற்றாக
Christian Song Lyrics
TamilThental kaattaாka
Ennai thottu thaluvumaiyaa
Puthup paattaka ennai
Soolum aaviyaanavarae
Um theyveeka pirasannaththinaal
Ennai meymarakkach seythidumae
Thaenaaka thiththiththidumae
Ummai naavalae thuthiththiduvaen
Um idathu kai ennai thaangattum – um
Valakkaiyaal anaiththuk kollum
Pasumaiyaana maeychchal thaarumae – enakku
Amaithiyaana thannnneer vaenndumae
தென்றல் காற்றாக
என்னை தொட்டு தழுவுமையா
புதுப் பாட்டாக என்னை
சூழும் ஆவியானவரே
உம் தெய்வீக பிரசன்னத்தினால்
என்னை மெய்மறக்கச் செய்திடுமே
தேனாக தித்தித்திடுமே
உம்மை நாவலே துதித்திடுவேன்
உம் இடது கை என்னை தாங்கட்டும் – உம்
வலக்கையால் அனைத்துக் கொள்ளும்
பசுமையான மேய்ச்சல் தாருமே – எனக்கு
அமைதியான தண்ணீர் வேண்டுமே