துதி மகிமை கனம் வல்லமை
Christian Song Lyrics
TamilThuthi makimai kanam vallamai
Anaathi thaevanukkae
Ellaa thaesamum sarva sirushtiyum
Thaevanai panninthidumae
sakala naavum pottaுm thaevaa – vaanam poomi
Engum mulangaalkal mudangidumae – panninthu
Neerae entum uyarnthiduveer – um raajyam
Ententum nilaiththirukkum
Anaathi thaevaa
துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே
சகல நாவும் போற்றும் தேவா – வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே – பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் – உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா