தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார்
Christian Song Lyrics
TamilThataikalai utaikkiravar ungal munnae pokiraar – 2
Kaividappaduvathilla kathari neeyum thutippathilla – 2
Ungal raajaa munnae povaar
Valikalaiyum thiranthiduvaar – 2
Valappakkam idappakkamaay idangaொnndu perukiduvaay
Paalaana pattanaththai selippaay maattiduvaar – 2
Paalaana pattanaththai selippaay maattiduvaar
Kudumpaththin poraattangal marainthida uthavi seyvaar
Kodaa kotiyaaka perukida seythiduvaar – 2
Kodaa kotiyaaka perukida seythiduvaar
Pillaikal anaivaraiyum annaiththu makilnthiduvaar
Paraloka iraajjiyaththil sirappaay serththiduvaar – 2
Paraloka iraajjiyaththil sirappaay serththiduvaar
தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் – 2
கைவிடப்படுவதில்ல கதறி நீயும் துடிப்பதில்ல – 2
உங்கள் ராஜா முன்னே போவார்
வழிகளையும் திறந்திடுவார் – 2
வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் – 2
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார்
குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவி செய்வார்
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார் – 2
கோடா கோடியாக பெருகிட செய்திடுவார்