தாவீதின் ஊரிலே
Christian Song Lyrics
TamilThaaveethin oorilae
Maattuk kutililae
Meetpar piranthullaar
Vaarum aaraathippom
1. Aanndavarukkaaka puthiya paadal paadungal
Neengal intu avaraip paadungal
Aanndavaraip pottaுngal
Avar peyarai vaalththungal
Avar peyarai vaalththungal
Vaalththungal- (2) -thaaveethin
2. Avar konarum meetpaiyae ariviyungal
Neengal avarin maatchi sollungal
Aanndavar tham seyalkalai
Anaivarukkum kooraுngal – (2)
Anaivarukkum kooraுngal
Kooraுngal – (2) -thaaveethin
தாவீதின் ஊரிலே
மாட்டுக் குடிலிலே
மீட்பர் பிறந்துள்ளார்
வாரும் ஆராதிப்போம்
1. ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்
நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
வாழ்த்துங்கள்- (2) -தாவீதின்
2. அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்
நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்
ஆண்டவர் தம் செயல்களை
அனைவருக்கும் கூறுங்கள் – (2)
அனைவருக்கும் கூறுங்கள்
கூறுங்கள் – (2) -தாவீதின்