தேவாதி தேவா; திருமறை யோவா,
Christian Song Lyrics
TamilThaevaathi thaevaa; thirumarai yovaa,
Siriyanuk kirangaay, thaevaa;
Vaa, vaa, jeevaa, makimaich seroopaa,
Malar mukam kaattida vaavae,
Aayaththamaana akam enakkirukka,
Aaviyin pelaththaal jeyikka,
3 njaanaththin oottil nankurap paruka,
Nalintha en visuvaasam peruka,
Arputha njaana arunno thayamae,
Arul mukap pirapaithaa, aiyaa,
Pukal urai vaethap puthiya unavaal
Puthup pelan atai vaenaaka.
தேவாதி தேவா; திருமறை யோவா,
சிறியனுக் கிரங்காய், தேவா;
வா, வா, ஜீவா, மகிமைச் செரூபா,
மலர் முகம் காட்டிட வாவே,
ஆயத்தமான அகம் எனக்கிருக்க,
ஆவியின் பெலத்தால் ஜெயிக்க,
3 ஞானத்தின் ஊற்றில் நன்குறப் பருக,
நலிந்த என் விசுவாசம் பெருக,
அற்புத ஞான அருணோ தயமே,
அருள் முகப் பிரபைதா, ஐயா,
புகழ் உரை வேதப் புதிய உணவால்
புதுப் பெலன் அடை வேனாக.