தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்
Christian Song Lyrics
TamilThallaadum maantharae thidan kollungal
Thalarntha mulangaalkalai pelappaduththi – 2
Manam patharaுkintavarkalae thidankollungal
Avar vanthu nammai iratchippaar – 3
Pelaveenamaana ennaiyumae
Pelavaanaay Yesu maattivittar – 2
Kalimannnnaana ennaiyae avar
Therinthu konndaar vanainthidavae – 2
தள்ளாடும் மாந்தரே திடன் கொள்ளுங்கள்
தளர்ந்த முழங்கால்களை பெலப்படுத்தி – 2
மனம் பதறுகின்றவர்களே திடன்கொள்ளுங்கள்
அவர் வந்து நம்மை இரட்சிப்பார் – 3
பெலவீனமான என்னையுமே
பெலவானாய் இயேசு மாற்றிவிட்டார் – 2
களிமண்ணான என்னையே அவர்
தெரிந்து கொண்டார் வனைந்திடவே – 2