திரிமுதல் கிருபாசனனே சரணம்
Christian Song Lyrics
Tamil1. Thirimuthal kirupaasananae saranam!
Jeka thala ratchaka thaevaa saranam!
Thinam anuthinam saranam kadaatchi!
Thinam anuthinam saranam saruvaesaa!
2. Nalam valar aeka thiriththuvaa saranam!
Namaskari umparkal naathaa saranam!
Nampinaen ithu tharunam tharunam
Nampinaen thinam saranam saruvaesaa!
3. Aruvuruvae arularase saranam!
Antu mintu mentum ullaay saranam
Athikunanae tharunam kiranamolir
Arul vativae saranam saruvaesaa!
4. Ulakida maeviya unathaa saranam!
Or kirupaasana oliyae saranam!
Oli arulvaay tharunam manuvorkku
Uththamanae saranam saruvaesaa.
1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!
2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா!
3. அருவுருவே அருளரசே சரணம்!