தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
Christian Song Lyrics
TamilThanderae Um Abhishekathai – thantheerae unthan apishaekaththai
Thantheerae unthan apishaekaththai
Thaakaththodu naan jepikkinten-2
Apishaekaththaal ennai nirappidumae
Arputhangalai seythidumae
Aaviyaanavar ennai nadaththidumae
Ilatchangalaay thaarumae-2
Eththanai naatkal umakkaay
Oti ulaiththaen
Kaannaathavaikal aayiram
O.. Utaiththa ennai entum upayokiyum
Thallaamal ennai serththidum-2-thantheerae
Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தந்தீரே உந்தன் அபிஷேகத்தை
தாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
அற்புதங்களை செய்திடுமே
ஆவியானவர் என்னை நடத்திடுமே
இலட்சங்களாய் தாருமே-2
எத்தனை நாட்கள் உமக்காய்
ஓடி உழைத்தேன்
காணாதவைகள் ஆயிரம்
ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்
தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே