துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக
Christian Song Lyrics
TamilPallavi
Thuthithuthi parantanaiyae-sukirthamaaka.
Saranangal
1. Thuthithuthi paranaiyae thulliya nirmalanaiyae,
Kathitharu karanaiyae karththaathi karththanaiyae. – thuthi
2. Irulin raajaangamventu iravi yaaranang konndu,
Marulveennpaththiyinintu vallan jeyiththaarentu. – thuthi
3. Suviseda ekkaalam thoniththavudan vaethaalam
Pavisai yilanthakolam paar intha narkaalam. – thuthi
4. Iththanai yaanndaaka Yesuvai nantakap
Paktharkal pannivaakap paruvaayp pothiththarkaaka. – thuthi
5. Naeyan yaesuvaiththaeti nithamavar patham naatith
Thooyantanaik konndaatich supageethangalaip paatith. – thuthi
பல்லவி
துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக.
சரணங்கள்
1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே,
கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. – துதி
2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு,
மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. – துதி
3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம்
பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். – துதி