தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
Christian Song Lyrics
Tamil1. Thaeva pithaa enthan maeyppan allo
Siraுmai thaalchchi ataikilanae
Aavalathaay ennai paimpul mael
Avar maeyththavar neer arulukintar
2. Aaththumam thannai kulirappannnni
Atiyaen kaalkalai neethiyennum
Naerththiyaam paathaiyil avar nimiththam
Nithamum sukamaay nadaththukintar
3. Saa nilal pallaththirangitinum
Sattaுm theengu kanndanjaenae
Vaanaparan ennotiruppaar
Valai thatiyum kolumae thaettaுm
4. Pakaivark kethirae oru panthi
Paangaay enakkenterppaduththi
Suka thailam konntaen thalaiyai
Sukamaay apishaekam seykuvaar
1. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே
ஆவலதாய் என்னை பைம்புல் மேல்
அவர் மேய்த்தவர் நீர் அருளுகின்றார்
2. ஆத்துமம் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதியென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
3. சா நிழல் பள்ளத்திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்