தனிமையில் இருந்தும்
Christian Song Lyrics
TamilThanimaiyil irunthum
Thallaati nadanthum
Kaividappaduvathillai – 2
Ennai kaaththu nadaththuvar
Kanmalai mael niraுththuvaar
Yesuvae (3)
Savul ennai thodarnthaalum
Saththuru ennai thuraththinaalum
Sengadal ennai thaduththaalum
Soolnilai ennai nerukkinaalum
Pakalil ampu paranthaalum
Irulil kollai Nnoy thodarnthaalum
தனிமையில் இருந்தும்
தள்ளாடி நடந்தும்
கைவிடப்படுவதில்லை – 2
என்னை காத்து நடத்துவர்
கன்மலை மேல் நிறுத்துவார்
இயேசுவே (3)
சவுல் என்னை தொடர்ந்தாலும்
சத்துரு என்னை துரத்தினாலும்
செங்கடல் என்னை தடுத்தாலும்
சூழ்நிலை என்னை நெருக்கினாலும்
பகலில் அம்பு பறந்தாலும்
இருளில் கொள்ளை நோய் தொடர்ந்தாலும்