தெய்வத்தின் சந்நிதானம் என்
Christian Song Lyrics
TamilTheyvaththin sannithaanam en
Ullaththin aananthamae
Kaarunnyamaam avar saththam
En kaathukalukkinpamae
kasantha manam puthithaakkum nallanpu
Kasantha aanmaavirku saanthitharum
Avar tharum vaakkuththaththangal
Unnai
Anuthinam vali nadaththum
ulakaththin unnilai nirppanthamae
Nnokkidu kalvaari naayakanai
Yesuvin paathaththil vanthiduvaay
Aaraுthal kanndataivaay
தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருண்யமாம் அவர் சத்தம்
என் காதுகளுக்கின்பமே
கசந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு
கசந்த ஆன்மாவிற்கு சாந்திதரும்
அவர் தரும் வாக்குத்தத்தங்கள்
உன்னை
அனுதினம் வழி நடத்தும்
உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய்